22 அக்டோபர் 2022

தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் முப்பெரும் விழா

தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் 

மீலாது விழா, 

சமய நல்லிணக்க விழா மற்றும் 

போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


நாள் : ஹிஜ்ரி 1444 ரபீவுல் அவ்வல் பிறை 25 (22.10.2022) சனிக்கிழமை

நேரம்: மாலை 5.00 மணி

இடம்: அறிஞர் அண்ணா மண்டபம் அருகில், சத்திரம் தெரு, தூத்துக்குடி.

05 அக்டோபர் 2022

ஐந்தே மாதங்களில் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த சாதனை மாணவி

ஐந்தே மாதங்களில் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த
 💫 சாதனை மாணவி💫

இராமநாதபுரம் மாவட்டம் 
சிறுகம்பையூர் கிராமத்தைச் சார்ந்த 

N.M.S.நெய்னா முஹம்மது அவர்களின் மகள்
N.ஆயிஷா சித்திக்கா
(வயது 18)

இவர் தூத்துக்குடி மாவட்டம் 
பேட்மாநகரம் நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரியில்
 ஹிஃப்ழு பிரிவில் ஓதி வருகிறார்...