ஆசிரியர்
மௌலவி அல்ஹாபிழ் A. சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி
1992 -ல் அல்ஹாஃபிழ் பட்டமும்
1998 - இறுதியில் மௌலவி ஆலிம் மஸ்லஹி பட்டமும்,
1999 -ல் ஃபாஜில் தேவ்பந்த் பட்டமும் பெற்று,
ஒப்பிலான், மாரியூர் வாலிநோக்கம் போன்ற ஊர்களில் தலைமை இமாமாகவும்,
கீழக்கரை அரூசிய்யா அரபுக் கல்லூரியில் பேராசிரியராகவும்,
மலேசியாவில் ஏழு ஆண்டுகள் மதரசா ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
நமது ஜாமியா பள்ளிவாசலில் கடந்த 2020 நவம்பர் 20 ஆம் தேதி இமாமத் பணியில் சேர்ந்தார்.
தற்பொழுது நம் அன்னை கதீஜா மக்தப் மதரஸாவிலும் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஆசிரியை
M. Pathu Muthu Johara Alima Kadheejiyya
பாத்துமுத்து சொகரா ஆலிமா கதீஜிய்யா
தூத்துக்குடி, அன்னை கதீஜா பெண்கள் அரபிக் கல்லூரியில் 2018 ஆம் வருடம் ஆலிமா கதீஜிய்யா பட்டம் பெற்று தொடர்ந்து 4 ஆண்டுகள் அதே நிஸ்வான் அரபிக் கல்லூரியில் பேராசிரியை ஆகவும்,
அதைத் தொடர்ந்து மக்தப் பொறுப்பாசிரியர் ஆகவும் பணியாற்றுகிறார்.
பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்தி இறைஞ்சுகிறோம்.
ஆசிரியை
ஆயிஷா சித்தீக்கா ஆலிமா கதீஜிய்யா
தூத்துக்குடி, அன்னை கதீஜா பெண்கள் அரபிக் கல்லூரியில் 2018 ஆம் வருடம் ஆலிமா கதீஜிய்யா பட்டம் பெற்று
2019 ல் 2 மாதம் (டிசம்பர் 2019, ஜனவரி 2020) அன்னை கதீஜா மக்தப் மதரஸாவில் ஆசிரியையாக பணியாற்றினார்.
தற்பொழுதும் அன்னை கதீஜா மக்தப் மதரஸாவில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்தி இறைஞ்சுகிறோம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக