மாதாந்திர பெண்கள் பயான்
இன்ஷா அல்லாஹ் ,
நாள் :
02/11/24 சனிக்கிழமை
நேரம் :
அசர் முதல் மஃரிப் வரை (4:45 pm to 6:00 pm)
இடம் :
அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி,
(சமுதாய நல கூடம்)
தெற்குப் புதுத் தெரு
சிறப்புரை :
மௌலவி, ஹாபிஃழ்
அப்பாஸ் மஸ்லஹி ஃபாஜில் பாகவிஹஜ்ரத் அவர்கள்
(பேராசிரியர், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி)
தூத்துக்குடி
தலைப்பு :
"குடும்பங்களின் ஒற்றுமைக்கு மாதர் குலத்தின் பங்கு"
நிகழ்ச்சி ஏற்பாடு:
ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை & மாநகர ஜமாஅத்துல் உலமா சபை
தூத்துக்குடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக