பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை நடத்தும்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீலாது விழா & தூத்துக்குடி மாநகர அனைத்து மஹல்லா இணையும்
மீலாது பேரணி & மக்தப் பெருவிழா
முதல் நிகழ்வு : பேரணி
நாள்: ஹிஜ்ரீ 02.04.1446, (06.10.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4. மணி
இடம் : ஜெய்லானி தெரு பீரப்பா பள்ளியிலிருந்து துவங்கி நூஹ் வலியுல்லாஹ் அப்பா தர்ஹா வரை காயல்பட்டினம் ஹாமிதியா பைத் சபாவுடன் பேரணி நடைபெறும்.
இரண்டாம் நிகழ்வு : மக்தப் பெருவிழா
நாள்: ஹிஜ்ரீ 02.04.1446, (06.10.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 5. மணி
இடம்: ஜாமியா பள்ளிவாசல் வளாகம்
