06 அக்டோபர் 2024

மீலாது பேரணி & மக்தப் பெருவிழா 2024

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை  நடத்தும்
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீலாது விழா & தூத்துக்குடி மாநகர அனைத்து மஹல்லா இணையும்
மீலாது பேரணி & மக்தப் பெருவிழா


முதல் நிகழ்வு : பேரணி


நாள்: ஹிஜ்ரீ 02.04.1446, (06.10.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 4. மணி 

இடம் : ஜெய்லானி தெரு பீரப்பா பள்ளியிலிருந்து துவங்கி நூஹ் வலியுல்லாஹ் அப்பா தர்ஹா வரை காயல்பட்டினம் ஹாமிதியா பைத் சபாவுடன் பேரணி நடைபெறும்.


இரண்டாம் நிகழ்வு : மக்தப் பெருவிழா


நாள்: ஹிஜ்ரீ 02.04.1446, (06.10.2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 5. மணி

இடம்: ஜாமியா பள்ளிவாசல் வளாகம்


தலைமை : அல்ஹாஜ் P. மீராசா மரைக்காயர் அவர்கள் 

(தலைவர், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)


முன்னிலை :

ஜனாப் M. செய்யது இப்ராஹிம் மூசா அவர்கள் 

(பொருளாளர், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை. தூத்துக்குடி)


ஜனாப் A. ஜூபைர் FCA அவர்கள் 

(உறுப்பினர், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)


ஜனாப் A. முஹம்மது உவைஸ் அப்துல்லாஹ் ஷெரீப் அவர்கள் 

(உறுப்பினர், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)


ஜனாப் S.பீர் முகம்மது அஜீம் FCA அவர்கள் 

(உறுப்பினர், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)


கிராஅத் : ஹாபிழ். I. முஹம்மது ஹஸ்ஸான் அவர்கள்

(மாணவர் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூடி)


கீதம் : ஜனாப். J. முஹம்மது ஆரிஃப் அவர்கள்

(மாணவர் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூடி)



வரவேற்புரை : அல்ஹாஜ் M.S.F. ரஹ்மான் அவர்கள் 

(செயலாளர், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)


நிகழ்ச்சி தொகுப்பு: 

மவ்லவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் K.A. அப்துல் அழீம் மஸ்லஹி M.F.D.M.A., அவர்கள் (தலைமை இமாம், ஜாமியா பள்ளிவாசல். தூத்துக்குடி)


வாழ்த்துரை :

மெளலவி, அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவி M.A., ஹஜ்ரத் அவர்கள் (முதல்வர். மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி, துத்துக்குடி)


மவ்லவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி பாஜில் காஸிமி, M.A., அவர்கள் 

(தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி, பொருளாளர் : தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை)


மவ்லவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் G.அஸ்ரார் அஹமது மக்தூமி அவர்கள் 

(துணை முதல்வர், மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)


மவ்லவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ். A. ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி M.F.D., அவர்கள் (இமாம், ஜாமியா பள்ளிவாசல், தூத்துக்குடி)


சிறப்பு அழைப்பாளர்கள் :

அனைத்து மக்தப் மதரஸா இமாம்கள்

அல்ஹாஜ் F.அபூபக்கர் அவர்கள் 

(செயலாளர், மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)

ஜனாப் நவ்ரங் M.சகாப்தீன் அவர்கள்

(தலைவர், மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)

ஜனாப் A. முகம்மது ரஃபிக் (J.M.E.C.முன்னாள் செயலாளர்)

ஜனாப் N.S. முனவர்தீன் (தலைவர், முஹம்மது சாதலிபுரம் ஜூம்ஆ பள்ளி)

அல்ஹாஜ். K. முஹம்மது சலீம் (செயலாளர்,முஹம்மது சாதலிபுரம் ஜூம்ஆ பள்ளி)

அல்ஹாஜ். A. முத்து வாப்பா

அல்ஹாஜ். M. நூர்தீன்

ஜனாப் A. ஷாஜகான் (தலைவர், திரேஸ்புரம் ஜும்ஆ பள்ளி)

ஜனாப் M. முஹம்மது தாஹிர் (செயலாளர், திரேஸ்புரம் ஜும்ஆ பள்ளி)

அல்ஹாஜ். K. அசன் மைதீன் ஆடிட்டர்

அல்ஹாஜ் N.மைதீன் அப்துல் காதர் [எ] கனி

ஜனாப் K. மீராசா (திரேஸ்புரம்)

ஜனாப் P. அலாவுத்தீன் (தலைவர், ரஹ்மத்துல்லாபுரம் ஜும்ஆ பள்ளி)

ஜனாப் S. ஜாபர் சாதிக் கான் (செயலாளர், ரஹ்மத்துல்லாபுரம் ஜும்ஆ பள்ளி)

அல்ஹாஜ். ஏ.கே. மைதீன்

ஜனாப் P. முஹம்மது ஹூஸைன்(LG உரிமையாளர்)

அல்ஹாஜ் M. செய்யது மஸ்தான் (ஜம்ஜம்)

ஜனாப் A. முஹம்மது குட்டி

ஜனாப் H.M. மீராசா

ஜனாப் S. முகைதீன் மூசா (ஜம்ஜம்)

அல்ஹாஜ் M. முகைதீன் பிச்சை (திரேஸ் புரம்)

மற்றும் 

அன்னை கதீஜா மகளிர் அரபிக்கல்லூரி ஆசிரியர்கள் & மாணவிகள்



தூத்துக்குடி மாநகர அனைத்து மஹல்லா 

மக்தப் மதரஸா மாணவர்கள் பங்குபெறும் பல்சுவை நிகழ்ச்சிகள் 


நடுவர்கள்:

மௌலவி ஹுசைன் மஸ்லஹி (இமாம், பிரையன்ட் நகர்)

மௌலவி அல்ஹாஃபிழ் யாசீன் முஸ்ஸம்மில் மஸ்லஹி 

(இமாம், ஸ்டேட் பேங்க் காலனி)


கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள்


ஜாமியா பள்ளிவாசல்:

P. முகம்மது ஆதில்

J.தஸ்னீம்


முஹம்மது சாதலிபுரம்:

K.S. சுஹைல்

J. முஹம்மது சாஜல்


ரஹ்மத்துல்லாபுரம்:

S. முஹம்மது ஆசிப்

S. முஹம்மது ரிஸான்


பிரையன்ட் நகர்:

S. அஸ்கர் ஹுஸைன்

S. செய்யது உமர்


ஜாஹிர் ஹுசைன் நகர்:

N. முகம்மது நஜிம்

M. ஷீரின் ஷிபானா


செல்வநாயகபுரம்:

M. முஹம்மது யாசீன்

S. லியாகத் அலி


ரஹ்மத் நகர்:

Z. முஹம்மது ஹாஜிக்

A. ரோஷன் தாரிக்


ஸ்டேட் பேங்க் காலனி:

S. முஹம்மது ஆரிப்

S. அர்ஷத் உசைப்


அண்ணா நகர்:

A. முஹம்மது இப்றாஹீம் ஹம்ஸா

S. அஹ்மது ஆஃபியா


P&T காலனி:

S. ஹஸன் தாவூத்

A. அஹ்மது காஜா


கிருஷ்ணராஜபுரம்:

S. சீனி முஹம்மது

R. முஹம்மது அலிஃப்


பூ பாண்டியபுரம்:

A. ஆஷிக் அலி

S. முபினா பேகம்


திரேஸ்புரம்:

I. சானிஃப்

U. அஃப்பான்


மில்லர்புரம்:

M. முஹம்மது ஃபஹத்

C. அஹ்மத் தர்வேஷ் முஹைதீன்


தைக்கா பள்ளி:

A.பாத்திமா ஃபர்சானா

A.அஹ்மது


சிவந்தாகுளம்:

R. ஷேக் அப்துல் மாலிக்

S. முஹம்மது ஷாஹித்



மீலாது விழா சிறப்புரை :

மவ்லவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் S.S. அஹமது ஃபாஜில் பாகவி ஹழ்ரத் அவர்கள் (உஸ்தாத்,மலேசியா)


நன்றியுரை : அல்ஹாஜ் M. சாகுல் சிராஜுதீன் (உப தலைவர், ஜாமியா பள்ளிவாசல் தூத்துக்குடி)


துஆ : மவ்லவி அல்ஹாபிழ் M.S.அபூபக்கர் சித்தீக் பாகவி 

(ஆசிரியர், அன்னை கதீஜா மக்தப் மதரஸா)


பெண்களுக்கு இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.

 அனைவரும் கலந்து துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.


👉👉👉 Download Notice PDF 👉👉👉 🔗 link









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக