20 டிசம்பர் 2024

லஜ்னத்து தய்யிபா மாணவியர் சொற்பயிற்சி மன்றம் 21.12.2024

📜📜📜📜📜
லஜ்னத்து தய்யிபா மாணவியர் சொற்பயிற்சி மன்றம்
📜📜📜📜📜

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ஜமாத்துல் ஆகிர் பிறை 18 (21-12-2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக காலை 11:30 மணியளவில் 
 
🕌 அன்னை கதீஜா (ரலி) நிஸ்வான் அரபிக் கல்லூரி,
(ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை)
தெற்கு புதுத்தெரு, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

தலைமை: M. கதீஜா பீவி ஆலிமா கதீஜிய்யா அவர்கள்
(மக்தப் ஆசிரியை, அன்னை கதீஜா (ரலி) மக்தப் மதரஸா)

முன்னிலை: பேராசிரியைகள்,
அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக்கல்லூரி

🎙️கிராஅத்:*
M. நஜீரா
(ஹாஃபிழா மாணவி)

கீதம்: முதலாம் ஆண்டு ஆலிமா பயிலும் மாணவிகள்

🗒️வரவேற்புரை:
H. செய்யது ராபியா B.sc.,
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி) 

 🔖 🎙️மாணவிகளின் சொற்பொழிவு🎙️

M. ஜம்ருத் சுப்ஹானி ஆலிமா கதீஜிய்யா B.com.,
(ஹாஃபிழா மாணவி)

 தலைப்பு: குர்ஆனின் சிறப்பு

R. ஜீனத் ஆலிமா கதீஜிய்யா B.ed.,
(ஹாஃபிழா மாணவி)

தலைப்பு: *உறவுகளை பேணுதல்*

S. சம்சாத் ஆலிமா கதீஜிய்யா B.ed.,
(ஹாஃபிழா மாணவி)

தலைப்பு: இறைநம்பிக்கை
 
நன்றியுரை: A. ஆயிஷா சித்தக்கா
(முதல் வருட ஆலிமா மாணவி)

துஆ: K. ஆயிஷா பானு ஆலிமா கதீஜிய்யா B.sc nur.,
(ஹாஃபிழா மாணவி)

சிறப்பு துஆ:

பிரதி வாரம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சூரத்துல் கஹ்ப், சூரத்துல் யாசீன் மற்றும் ஸலவாத், திக்ரு ஓதி நிர்வாகிகள், மஹல்லாவாசிகள், ஜமாஅத்தார்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காகவும் உலக முஸ்லிகளின் பாதுகாப்பிற்காகவும் துஆ செய்யப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்.

துஆவுடன் 

ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை, முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அன்னை கதீஜா மகளிர் அரபிக் கல்லூரி தூத்துக்குடி

16 டிசம்பர் 2024

இளைஞர்களுக்கான போதை விழிப்புணர்வு கூட்டம்

இன்ஷா அல்லாஹ் எதிர் வரக்கூடிய 04.01.2025 சனிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின்
 தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் வைத்து,

இளைஞர்களுக்கான போதை விழிப்புணர்வு கூட்டம் நடக்க  இருக்கிறது.

மாநகரத்தின் அனைத்து  மஹல்லாவிலுமிருந்து  அதிகமான இளைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள 
முயற்சிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடு: 
தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபை