இன்ஷா அல்லாஹ் எதிர் வரக்கூடிய 04.01.2025 சனிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின்
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் வைத்து,
இளைஞர்களுக்கான போதை விழிப்புணர்வு கூட்டம் நடக்க இருக்கிறது.
மாநகரத்தின் அனைத்து மஹல்லாவிலுமிருந்து அதிகமான இளைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள
முயற்சிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடு:
தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக