பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரியின் லஜ்னத்து தய்யிபா மாணவியர் சொற்பயிற்சி மன்ற நிறைவு விழா மற்றும் மக்தப் மதரஸா 11வது ஆண்டு விழா
முதல் நாள் முதல் அமர்வு
மக்தப் ஆண்கள் பங்கு பெறும்
சிந்தை அள்ளும் சிறுவர் நிகழ்ச்சிகள்
காலம்: 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல்
இடம் : அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லுாரி
(ஜாமிஆ சமுதாய நலக்கூடம்), தெற்குப்புதுத்தெரு, தூத்துக்குடி.
தலைமை:
மெளலவி அல்ஹாஃபிழ் S. முஹம்மது அபூபக்கர் சித்தீக் பாகவி அவர்கள்
(ஹிஃப்ளூ பேராசிரியர், கிரஸண்ட் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, தூத்துக்குடி) (உஸ்தாத், அன்னை கதீஜா (ரலி) மக்தப் மதரஸா, தூத்துக்குடி)
கிராஅத் : மதரஸா மாணவர்
கீதம்: மதரஸா மாணவர்கள் குழு
நிகழ்ச்சி தொகுப்பு:
மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் A. சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி M.F.D.
(இமாம், ஜாமியா பள்ளிவாசல். தூத்துக்குடி,
உஸ்தாத், அன்னை கதீஜா (ரலி) மக்தப் மதரஸா )
வரவேற்புரை: S. ஸைனப் பீர் பாத்திமா ஆலிமா ரஹ்மானியா
(பேராசிரியை. அன்னை கதீஜா ரலி மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)
நடுவர்கள் :
மௌலவி அல்ஹாஃபிழ் ஹுசைன் மஸ்லஹி
(இமாம், பிரையன்ட் நகர்)
மௌலவி அல்ஹாஃபிழ் யாசீன் முஸ்ஸம்மில் மஸ்லஹி
(இமாம், ஸ்டேடட் பேங்க் காலனி)
ஹதீஸ் மனனம்
S. அஸ்தாக் சைப்புதீன், J.முஹம்மது ரிஃபாக், M. முஹம்மது ஷிபான்,
நற்குணம்
S. ஆஃபிக் ரஹ்மான், P. முஹம்மது ஆதில்
துஆ மனனம்
A. முஹம்மது அல்ஜாமில், N. செய்யது அப்பாஸ், S. முஹம்மது இர்பான்
உரையாடல்: (பொண்ணு பார்க்க போவோமா)
A. ஆதம் ஹஸ்பர், M. முஹம்மது ஹாரிஸ்
உரையாடல்: (மவ்லிது ஓதுவது மார்க்கத்திற்கு முரணா?)
B. செய்யது ஹாரூன், M. முஹம்மது அரஃபாத்
உரையாடல் : (பேஸ்புக் மோகம்
A. முஹம்மது அபீ, A. முஹம்மது மௌசூக்
பயான்:
முஹம்மது ரஃபீ அஸ்லம், M. செய்யது சைஃபன்
சுன்னத்துகள்
N. செய்யது அப்பாஸ்
S. அப்துல் ரஹ்மான்
A. முஹம்மது அர்ஷத்
S. செய்யது அர்ஷத்
B. அப்துல் ரஹ்மான்
V. முஹம்மது இஸ்மாயில்
S. செய்யது ஆதில்
S. அப்துல் அஜீஸ்
K. முஹம்மது ஷாஹின்
அஸ்மாவுல் ஹுஸ்னா:
P. முஹம்மது ஆரிஃப்,
A.முஹம்மது காலித்
கலிமா
M.முஹம்மது ஆசிப்,
முஹம்மது ஹக்கீம்,
S. முஹம்மது அஜ்ரக்,
M.உஸ்மான்
M.ஆசாத் இப்ராஹிம்,
K.ஹிழ்ரு முஹம்மது இம்ரான்
S. முஹம்மது தாரிக்
கீதம் 1
A.முஹம்மது ஹுனைப்
S.முஹம்மது ஜியாத்.
N.முகமது யூனுஸ்
B.அப்துல் பாசித்
S.முஹம்மது சல்மான்
S.அஹ்மது ஆதில்
A.முஹம்மது ரிஸ்வான்
கீதம் 2
முஹம்மது அப்சல்
M. முகமது அனிப்
B. ரிஸ்வான் சைப்
A. ஹபீபுல் ஷாஹித்
M. முஹம்மது ரியாஸ்
S. முஹம்மது ரிஸ்வான்
கீதம் 3
F. முஹம்மது அம்மார்
M. J. ரஹ்மான்
R. மபாஸ் ஷரீஃப்
R. முஹம்மது ஜய்யான்
M. முஹம்மது ஆசிப்
A. முஹம்மது ஹாரித்
நன்றியுரை:
M. கதீஜா பீவி ஆலிமா கதீஜிய்யா
(ரக்கீபா அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)
(மக்தப் ஆசிரியை, அன்னை கதீஜா (ரலி) பெண்கள் மக்தப் மதரஸா)
முதல் நாள் இரண்டாம் அமர்வு
அன்னை கதீஜா (ரலி) பெண்கள் மக்தப் மதரஸா மார்க்க அறிவுப் போட்டிகள்
தலைமை
M.ஆயிஷா சித்திக்கா ஆலிமா கதீஜிய்யா
(மக்தப் ஆசிரியர். அன்னை கதீஜா (ரலி) பெண்கள் மக்தப் மதரஸா)
கிராஅத்
K. ரோஸ்னிமாபூ (மக்தப் மாணவி )
வரவேற்புரை
M. கதீஜா பீவி ஆலிமா கதீஜிய்யா
(ரக்கீபா அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)
(மக்தப் ஆசிரியை, அன்னை கதீஜா (ரலி) பெண்கள் மக்தப் மதரஸா)
நிகழ்ச்சித் தொகுப்பு
M. பாத்து முத்து சொகரா ஆலிமா கதீஜிய்யா
(பேராசிரியை, அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)
மக்தப் பொறுப்பாசிரியை. அன்னை கதீஜா (ரலி) பெண்கள் மக்தப் மதரஸா)
கீதம் தமிழ்
1. S. ஷப்ரானா
2.S.பரக்கத்
3.S. சமீரா
4. G. ஷிஃபானா
5.J. ஜஸிலா
அஸ்மாவுல் ஹுஸ்னா
1. S. ரோஷன் அர்ஸியா
2. N. மூஃபிதா ரைஹானா
3. S. அர்ஸியா கதீஜா பீவி
4. K. தஸ்னீம்
5. G. மெஹ்ராஜ்
துஆ மனனம்
1. R. ஜாஸியா
2. M. யாமினா
3. S. மினாஜன் நிலா
4. T. ரோஷன் ஹசினா
5. G. அஃப்ரின்
6.S. ஆயிஷா பேகம்
7. S. முபீன் தாஹிரா
8.J.தஸ்னீம்
9. அஸ்பா நஸிஹா
1. S. அப்ஸானா ஃபரின்
2. M.சப்ரின்
3. P.நூருல் ஷிபானா
4. 3. ஹஸ்ஸானா
5. S. ஆயிஷா பாத்திமா
6. T. அஸ்மினா
7. S. சப்ரின் சல்மா
S. K. பாத்திமா சஹானா
9. M. வசிமா
10. S. முஹைதீன் செய்தலி பாத்திமா
11. M. ஆகிஃபா
12. M. ஆஃபியா
13.N. ரஃபிஷா சித்திமா
14. A. அஃபியா அஸ்மி
15. H. ரயிஸா ரிதா
16. S. தொபீபா அஸ்மா
17. R. ஆமினர்
18. M.நூருல் பஃமிதா
19. J. ஹசீனா
20. S. தன்ஸியா
21. H. அப்ரா
22. M.முஹம்மது இர்பான்
வினாடி - வினா
1.G. செய்யது மீரா - G.ரஷீகா
2.S.ஹசீனா பேகம் - A. அல்ஃபியா
3.A. அப்ரோஸ் பாத்திமா - M. அல்ஃபியா
4. H. முஹைதீன் செய்தலி பாத்திமா - S. மைதீன் ரிஹா
5. S. ஷெரின் பாத்திமா - B. ஆயிஷா
சிறு பயான்
S. ஜேஸ்மின்
S. சப்ரின்
பாங்கு துஆவும் அதன் பொருளும்
M. அனிஷா
M. ருமானா
40 ஹதீஸ்கள் மனனம்
1.A. நஸ்ரின் பாத்திமா
2. S. சுபானா
3. S. ஆஷிகா பர்வீன்
4. M. மீரா அஃப்ரின்
5. M.ஜீனத் ஸாகினா
6.M.J. ஹசீனா மைமூனா
7. A. பௌசுல் ஆகிபா
சூரா மனனம்
1.M.ஹனியா
2. K.ரிஃபாயா
3. S.ரோஸ்னீ பாபு
4. S.அப்ரின் நிஷா
சிறப்பு பயான்
1.M.ஜேஸ்மின்
2. N.ஹசீனா
3. S.சம்ஸியா பேகம்
4. ஹினா நூரிய்யா
அரபிக் சாங்
1.R.பாத்திமா நுஸைபா
2.N.பர்ஹானா
3.S. பாத்திமா ஹமீதா5. M.ஆஷிகா
6. H.முகைதீன் சப்ரின்
உரையாடல்
1. I.அல்சினா தஸ்னீம்
2. A.அஃப்ரின் பாத்திமா
3.A.ஆசிபா
குர்ஆன் பயிலும் மாணவ கண்மணிகளின் சிறப்புக் கருத்தரங்கம்
நேரம்: மாலை 5:00 - 5:45 மணி
தலைப்பு இறையோனின் தன்மைகள்
நடுவர் :
M.ஆயிஷா பீவி ஆலிமா முஹ்ஸினா
(பேராசிரியை, மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி. P&T காலனி, தூத்துக்குடி)
கருத்தரங்கத்தின் பங்கேற்கும் மாணவிகள்
1.K.அப்ரா ருஸ்தா - அல்லாஹ்வின் அன்பும், அருளும்
2. A.ரஹ்மத் அப்ரா - அல்லாஹ்வின் ஞானம் ஹிக்மத்
3. S.யும்னா - நிலைத்திருக்கும் தன்மை கொண்டவன்
4. A.ஷாஜிதா பானு- படைப்பாளன்
5. F.தன்ஸிகா -அல்லாஹ்வின் வல்லமை
6. F.மர்யம் - அல்லாஹ்வின் ரஹ்மத்
பாங்கின் சிறப்பு
M.முஹம்மது ரஷீன்
சிந்தனையை தூண்டும் சிறப்பான நாடக நிகழ்ச்சி
தலைப்பு: உதாசீனப் படுத்தப்படும் பெற்றோர்கள்
நேரம் : மாலை 6:00 - 7:00 மணி
நாடகத் தொகுப்பாளர்
M. பாத்து முத்து சொகரா ஆலிமா கதீஜிய்யா
(பேராசிரியை, அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி) மக்தப் பொறுப்பாசிரியை. அன்னை கதீஜா (ரலி) பெண்கள் மக்தப் மதரஸா)
நாடகப் பங்கேற்பாளர்கள்
I 1. B. பரக்கத் நிஷா. 2. M.பெனாசீர் பேகம், 3. M. சபீனா
II 1. S.சகீலா பானு. 2. M.செய்யதலி பாத்திமா. 3.1. ஜெரீனா
III 1.M.நஜீரா.2. M.ஹசீனா, 3. M. ைெரஹானா பாத்திமா, 4. N.அப்ரின்
IV 1.H.பாத்திமா. 2. M.செய்யது பாத்திமா, 3.A.ஆபிதா பானு. 4. M.செய்யதலி பாத்திமா. 5. K.ரோஸ்னி மாபூ
Y 1.M. அஜிமா. 2. M. மும்தாஜ். 3. A. யாஸ்மின்,
4. M.செய்யது ராபியா
விறுவிறுப்பான பட்டிமன்றம்
தலைப்பு: இனிமையான வாழ்க்கை வாழ்வது அன்றைய காலமே...... இன்றைய காலமே!
நேரம் : இரவு 7:00 - 8:00 மணி
பட்டிமன்ற நடுவர்
மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
A. சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி M.F.D.
(இமாம். ஜாமியா பள்ளிவாசல், தூத்துக்குடி
உஸ்தாத், அன்னை கதீஜா (ரலி) மக்தப் மதரஸா)
பட்டிமன்ற போட்டியாளர்கள்
அன்றைய காலமே!
1. A. அஃப்ரா
2. K. அல்ஃபியாஇன்றைய காலமே!
1.J. ஃபஹிமா
2. M.J. ஹஸிபா ஃபர்ஹானா
3. A. யாஸ்மின் நிஷா
நன்றியுரை
S. ஷிபானா ஆலிமா நூரிய்யா அவர்கள்
(தலைமை ஆசிரியை, அன்னை கதீஜா ரலி மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)
துஆ
A. ஸைபுன்னிஸா ஆலிமா ரியாஜிய்யா அவர்கள்
(மூத்த பேராசிரியை, அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லுாரி, தூத்துக்குடி.)
இரண்டாம் நாள் முதல் அமர்வு
ஹாஃபிழா பெண்களுக்கான நிகழ்ச்சி
நாள் : 17.02.2025 திங்கட்கிழமை நேரம்: காலை 9.30 மணி முதல்
இடம்: கிரசன்ட் நர்சரி பள்ளிக் கூடம் (அன்னை கதீஜா மக்தப் மதரஸா)
தலைமை
ஜனாபா A. ஷிபானா ஆலிமா நூரிய்யா அவர்கள் B.A Arabic
(தலைமை ஆசிரியை, அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லுாரி, தூத்துக்குடி)
கிராஅத்
S. சுல்தான் பீவி அவர்கள் (ஹிஃப்ழு மாணவி)
கீதம்
ஹாஃபிழா மாணவிகள் குழு
நிகழ்ச்சி தொகுப்பு
மௌலவி அல்ஹாஃபிழ் K.S.சம்சுதீன் ரீயாஜி M.A., D.F.A.,அவர்கள்
(ஹிஃப்ழு ஆசிரியர், அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லுாரி, தாத்துக்குடி.)
வரவேற்புரை
A. ஸைபுன்னிஸா ஆலிமா ரியாஜிய்யா அவர்கள்
(மூத்த பேராசிரியை, அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி .)
வாழ்த்துரை
M. பாத்து முத்து சொகரா ஆலிமா கதீஜிய்யா அவர்கள்
(பேராசிரியை, அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லுாரி, தூத்துக்குடி)
(மக்தப் பொறுப்பாசிரியர், அன்னை கதீஜா (ரலி) பெண்கள் மக்தப் மதரஸா)
நடுவர்
மெளலவி அல்ஹாஃபிழ், A. சையத் அப்பாஸ் அலி மஸ்லஹி ஃபாஜில் பாகவி
(பேராசிரியர். மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லுாரி. தூத்துக்குடி.)
கிராஅத் போட்டி
பங்கு பெறும் குர்ஆன் மனன (ஹாஃபிழா) பிரிவு மாணவிகள்
1.M. ஜம்ருத் சுப்ஹானி ஆலிமா கதீவிய்யா B.Com.,
2.K.S.ஆயிஷா பானு ஆலிமா கதீஜிய்யா B.Sc., Nurs
3.S. அரபு நிஷா ஆலிமா கதீஜிய்யா M.Sc Maths
4.M. அஃப்ரா சாலிமா M.Sc.B.Ed
5. N. சாலிஹா உலபத் அரபி ஆலிமா கதீஜிய்யா
6.S.P. ஜன்னத் மியாம்மாள் B.Sc.
7.M.நஜீரா அஹ்மது B.Com CA
8. M. சபீனா யாஸ்மின் B.Sc.
9.A. அஹ்மது ரசீனா B.Sc.
10. M. ஹைருன் நிஷா
11.M. செய்யது அலி பாத்திமா சஹானீ B.Sc.,
12.A.தமீனா முபீன்
13.J. ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்
14. S. சம்சாத் பானு ஆலிமா கதீஜிய்யா B.Ed.
15.S. சமீனா நிஹார் M.A.
16. R. முஹைதீன் ஷர்மிளி
17. J.சபீனா
18.M.முஹம்மது ஜாஸ்மின் B.Sc.
19.A.ஆப்ரீன் பானு B.Sc.
20. M. ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பானு
21. U. சபீக்கா பாத்திமா
22.A. பர்வீன்
இரண்டாம் அமர்வு குர்ஆன் மனனப் போட்டி
பங்கு பெறும் ஹிஃப்ழு பிரிவு மாணவிகள்
1.M. ஜம்ருத் சுப்ஹானீ கதீஜிய்யா B.Com.
2. K.S. ஆயிஷா பானு கதீஜிய்யா B.Sc
3.S.அரபு நிஷா ஆலிமா கதீஜிய்யா M.Sc
4. Μ. σιιπι σπαθιος M.Sc. B.Ed.
5. M. சுல்தான் பீவி
6.S.P. ஜன்னத் மியாம்மாள் B.Sc.
7.M.நஜீரா அஹ்மது B.Com CA
8.M.முஹைதீன் பாத்திமா
9. M. ஹைருன் நிஷா
10. A. தமீனா முபீன்
II.J. ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்
12.J. சபீனா
13. R. ஜீனத் ஆலிமா கதீஜிய்யா
14.M. ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்
ஆலிமா பயிலும் மாணவிகள் பங்குபெறும்
வினாடிவினா
நடுவர்
மௌலவி அல்ஹாஃபிழ் S. முஹம்மது அபூபக்கர் சித்தீக் பாகவி அவர்கள்
(உஸ்தாத், அன்மன கதீஜா (ரலி) மக்தப் மதரஸா, தூத்துக்குடி)
பங்கேற்கும் மாணவிகள்
A Team
S. கசாலி பாத்திமா (முதலாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி)
A. மாயம் பீவி
(முதலாம் வருடம் ஆலிமா பயினும் மாணவி)
B Team
M. ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் B.A.English (முதலாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி)
M. முஹைதீன் பாத்திமா (ஹிப்ளு மாணவி)
C Team
S.அலிமா
(இரண்டாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி)
M. பௌசியா
(முதலாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி )
D Team
A. ஆயிஷா சித்திக்கா
(முதலாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி )
M.செய்யது அலி பாத்திமா (முதலாம் வருட ஆலிமா பயிலும் மாணவி)
நன்றியுரை
S. ஸைனப் பீர் பாத்திமா ரஹ்மானிய்யா அவர்கள்
(பேராசிரியை, அன்னை கதீஜா ரலி மகளிர் அரபிக் கல்லூரி)
இரண்டாம் நாள் இரண்டாம் அமர்வு
ஆலிமா பயிலும் மாணவிகள் பங்குபெறும் நிகழ்ச்சிகள்
நாள்: 17.02.2025 திங்கட்கிழமை
நேரம்: மதியம் 2.30 மணி முதல் 6.00 மணி வரை
இடம்: கிரசன்ட் நர்சரி பள்ளிக் கூடம் (அன்னை கதீஜா மக்தப் மதரஸா)
தலைமை
ஜனாபா. A.ஸைபுன்னிஸா ஆலிமா ரியாஜிய்யா B.A. Arabic
(மூத்த பேராசிரியை, அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி.)
கிராஅத்
N.மஹபூப் ஷஹனாஸ் B.Com., (பட்டம் பெற்ற மாணவி)
கீதம்
N.நூர் பாஸிலா முதலாம் வருட ஆலிமா பயிலும் மாணவி)
M.செய்யது அலி பாத்திமா (முதலாம் வருட ஆலிமா பயிலும் மாணவி)
வரவேற்புரை
M. பாத்து முத்து சொகரா ஆலிமா கதீஜிய்யா அவர்கள் B.A. Arabic
(பேராசிரியை. அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)
(மக்தப் பொறுப்பாசிரியர், அன்னை கதீஜா (ரலி) பெண்கள் மக்தப் மதரஸா)
நிகழ்ச்சி தொகுப்பு
ஜனாபா A. ஷிபானா ஆலிமா நூரிய்யா அவர்கள் B.A Arabic
(தலைமை ஆசிரியை, அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லுாரி, தூத்துக்குடி)
வாழ்த்துரை
S. ஸைனப் பீர் பாத்திமா ஆலிமா ரஹ்மானியா
(பேராசிரியை. அன்னை கதீஜா ரலி மகளிர் அரபிக் கல்லூரி. தூத்துக்குடி)
ஆலிமா பயிலும் மாணவிகளின் சிறப்பு கருத்தரங்கம்
தலைப்பு:- மனிதன் சீராக வாழ்வதற்கு அவனிடம் மிகுதமாக இருக்க வேண்டிய பண்புகள்
நடுவர்
மெளலவி அல்ஹாபிழ் A. ஷம்சுல் ஹக் அன்வாரி அவர்கள் (உல்தாத்-அர்ரகீப் மதரஸா. மேலப்பாளையம்)
பங்கேற்பவர்கள்
1.A.ஆயிஷா சித்திக்கா (முதலாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி)
தலைப்பு: 1. வணக்கத்தில் ஈடுபாடு கொள்ளுதல்
2. இறை வழிபாட்டில் ஆர்வம் கொள்ளுதல்
2.S.கசாலி பாத்திமா (முதலாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி )
தலைப்பு: பொறுமை
3.M. ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் B.A.English முதலாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி )
தலைப்பு: விட்டுக்கொடுத்தல்
4.N.தௌலத் பஸிரா (2ம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி )
தலைப்பு : பிறர் நலம் பேணுதல்
5.H.செய்யது ராபியா B.Sc., (2ம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி )
தலைப்பு: உயர்வை தரும் பணிவு
6.S. நிஹார் (2ம் வருடம ஆலிமா பயிலும் மாணவி) தலைப்பு : நாவை பேணுதல்
7.M.மஹ்முதா பேகம் B.Com., (பட்டம்பெற்ற மாணவி) தலைப்பு : மார்க்ககல்வியில் தனி கவனம்
ஹாஃபிழா பிரிவு மாணவிகள் பங்கு பெறும்
நீயா? நானா? நிகழ்ச்சி
தலைப்பு: நவீன கால பெண்களுக்கு உயர்கல்வி அவசியாமானதா? ஆபத்தானதா?
நடுவர்: B. ஜவ்பர் பீமா பரிதா M.A. B.Ed.M.Sc. (Phychology)
(Educationalist, Students Mendor, நூருல் ஈமான் மகளிர் அரபிக்கல்லூரி, பேட்மாநகரம்.)
அவசியமானதே!
1.S.அரபு நிஷா ஆலிமா கதீஜிய்யா M.Sc
2. N. சாலிஹா உல்பத் அரபி கதீஜிய்யா B.Sc
3.R. ஜீனத் ஆலிமா கதீஜிய்யா B.Ed..
4.J. சபீனா
5. M. ஜம்ருத் சுப்ஹானி கதீஜிய்யா B.Com.
6. Μ. அஃப்ரா சாலிமா M.Sc. B.Ed.
7. S. சம்சாத் பானு கதீஜிய்யா B.Ed.
8.S. சித்திக்கா பானு B.Com.
ஆபத்தானதே !
1.K.S. ஆயிஷா பானு கதீஜிய்யா B.Sc
2. M. ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பானுஇரவு: 7.00 மணி முதல்
ஆலிமா பட்ட வகுப்பு மாணவிகளின்
சிந்தனையை தூண்டும் சிறப்பு பட்டிமன்றம்
தலைப்பு :
இனிய வாழ்க்கை அதிகமாக கிடைப்பது கூட்டுக்குடும்பத்திலா, தனிக்குடும்பத்திலா
கிராஅத்
S.நிஹார் (இரண்டாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி)
கீதம்
A. ஆயிஷா சித்திக்கா (முதலனம் வருடம் ஆவிமா பயிலும் மாணவி )
கூட்டுக்குடும்பமே :
M. மஹ்முதா பேகம் B.Com., (பட்டம்பெற்ற மாணவி)
B.மஹபூப் நிஷா (2ம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி)
A. ஃபர்ஹானா B.Sc., (2ம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி)
தனிக்குடும்பமே :
N.மஹபூப் ஷஹனாஸ் B.Com.,(பட்டம்பெற்ற மாணவி)
S.மின்ஹாஜ் ஆபிதா B.Com.,(பட்டம்பெற்ற மாணவி)
M.பௌசியா (முதலாம் வருடம் ஆலிமா பயிலும் மாணவி)
நடுவர்
மெளலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ்
K.A. அப்துல் அழீம் மஸ்லஹி M.F.D., M.A.,
(தலைமை இமாம், ஜாமிஆ பள்ளிவாசல், தூத்துக்குடி)
(முதல்வர், அன்னை கதீஜா (ரலி) மகளிர் & மக்தப் அரபிக் கல்லூரி]
நன்றியுரை
J.ரபீனா (தையல் ஆசிரியை)
(அன்னை கதீஜா ரலி மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)
துஆ
M.ஆயிஷா சித்திக்கா ஆலிமா கதீஜிய்யா
(மக்தப் ஆசிரியை. அன்னை கதீஜா ரலி மகளிர் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி)
மூன்றாம் நாள்: பரிசளிப்பு விழா
காலம்: 18.02.2025 செவ்வாய்கிழமை மாலை அசர் தொழுகையைத் தொடர்ந்து
இடம் : அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி சமுதாய நலக்கூடம், 123, தெற்குப்புதுத் தெரு. தூத்துக்குடி -2.
தலைமை
அல்ஹாஜ் P.மீராசா மரைக்காயர் அவர்கள்
(தலைவர். ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)
முன்னிலை
அல்ஹாஜ் M.S.F. ரஹ்மான் அவர்கள்
(செயலாளர், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)
ஜனாப் M.செய்யது இப்ராஹிம் மூஸா அவர்கள்
(பொருளாளர்,ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை. தூத்துக்குடி)
ஜனாப் A.ஜூபைர் FCA அவர்கள்
(உறுப்பினர். ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)
ஜனாப் A.முஹம்மது உவைஸ் அப்துல்லா ஷெரீப் அவர்கள்
(உறுப்பினர். ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)
ஜனாப் S.பீர்முகம்மது அஜீம் FCA அவர்கள்
(உறுப்பினர். ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை, தூத்துக்குடி)
கிராஅத்
K.ஆயிஷா பானு ஆலிமா கதீஜிய்யா B.Sc Nursing (ஹிப்ளு மாணவி)
கீதம்
முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள்
வரவேற்புரை & வாழ்த்துரை
மெளலவி அல்ஹாஃபிழ் K.S. சம்சுதீன் ரியாஜி M.A., D.F.A., அவர்கள்
(ஹிஃப்ழு ஆசிரியர். அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி)
நன்றியுரை
A. ஸைபுன்னிஸா ஆலிமா ரியஜிய்யா B.A.. அவர்கள்
(மூத்த பேராசிரியை, அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி)
துஆ
மெளலவி அல்ஹாஃபிழ் A. அக்பர் அலி மஸ்லஹி
(இமாம். ஈத்ஹா பள்ளிவாசல். தூத்துக்குடி)
தங்கள் இல்லக் குழந்தைகள் மார்க்கப் பற்றுடன் நிறைவாக உருவாக!
நமது அன்னை கதிஜா ரலி மகளிர் மற்றும் மக்தப் மதரஸாவில் சேர்த்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள்,
ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாக சபை,
தூத்துக்குடி.