நிகழும் ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டு ஷஃபான் பிறை 15, (13.02.2025) வியாழக்கிழமை பின்னேரம் புனித பராஅத் இரவாக இருப்பதால் அன்று இரவு 9:30 மணிக்கு,
நம் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில்,
ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் P.மீராசா மரைக்காயர் அவர்கள் தலைமையில்,
கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலில் படி இன்ஷா அல்லாஹ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஜமாத்தார்கள் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்கும்படியும் பயனடையும் படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
நிகழ்ச்சி நிரல் :
ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை,
31-33, வ.உ.சி. சாலை, தூத்துக்குடி.
போன்: 0461-2326103,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக