25 ஜனவரி 2025

அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா 2025

தூத்துக்குடி அன்னை கதீஜா ரலி மகளிர் அரபிக் கல்லூரியின் 9 ஆம் ஆண்டு ஆலிமா கதீஜிய்யா பட்டமளிப்பு விழா 
11 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்ஷா அல்லாஹ் நாளை 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் நமது தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலில் படி  நடைபெற உள்ளது. 

சுற்று வட்டார பெருமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக