18 நவம்பர் 2022

5 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ் - மன்பவுஸ்ஸலாஹ் - தூத்துக்குடி



உலக மக்கள் அனைவரும் பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர் மற்றும் பேராபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற்று உலகம் முழுவதும் நிம்மதியும் சமாதானமும் நிலவ வேண்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது

5 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ் 
நாள்: 04/12/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில்
இடம்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி

நீங்கள் ஓதிய ஸலவாத்தின் எண்ணிக்கைகளை கீழ்காணும் "வாட்ஸ்அப்" எண்களில் ஏதேனும் ஒன்றிற்கு அனுப்பி வைத்து மஜ்லிஸில் தாங்களும் பங்கு பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

+91 8122281243, +91 9944196240

அண்ணல் நபி அவர்களின் ஷஃபாஅத்தை பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,
 நிர்வாகிகள், முதல்வர். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி
31-33, வ.உ.சி ரோடு, தூத்துக்குடி - 628002

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக