01 ஜூலை 2022

மாதாந்திர பெண்கள் பயான் - ஜாமிஆ மஹல்லா - ஜூலை 2022

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 



மாதாந்திர பெண்கள் பயான் 

இன்ஷா அல்லாஹ் ,

நாள் : 02-07-2022 சனிக்கிழமை

நேரம் : அசர் முதல் மஃரிப் வரை

இடம் : அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி
(சமுதாய நல கூடம்)
 தெற்குப் புதுத் தெரு, தூத்துக்குடி.


சிறப்புரை : மௌலவி அஸ்ரார் அஹ்மது மக்தூமி ஹஜ்ரத் அவர்கள்
(துணை முதல்வர், மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி)

ஜமாத்தார்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண்களை பயானுக்கு அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

                                       இப்படிக்கு,

                         மாநகர ஜமாஅத்துல் உலமா சபை & 
                        ஜாமிஆ பள்ளிவாசல் மஹல்லா,
                        தூத்துக்குடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக