07 ஜூலை 2022

துல்ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி - மன்பவுஸ் ஸலாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முத்துநகரின் முத்தான கல்விக்கூடம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி மனாருல் ஹுதா மாணவர் மன்றத்தின் சார்பாக 
துல்ஹஜ் மாத சிறப்பு நிகழ்ச்சியாக, 
கிராஅத் போட்டி மற்றும் சிறப்பு கருத்தரங்கம் 
மிக சிறப்பாக  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக