அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி...
கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்களுக்கு....
இன்ஷா அல்லாஹ் நமது அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரியி (சமுதாய நலக்கூடத்தி) ல் வைத்து இன்று முதல் ...
வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5:15 மணி வரை
அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரியினுடைய
ஆலிமா பெருமக்கள் மற்றும் பட்டம் பெரும் மாணவிகள் சார்பாக

