07 ஆகஸ்ட் 2022

ஆஷூரா சிறப்புக் கருத்தரங்கம்

ஆஷூரா சிறப்புக் கருத்தரங்கம்
 
இன்ஷா அல்லாஹ் 08/08/2022
திங்கட் கிழமை இரவு 9:00 மணியளவில் நமது மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி மனாருல் ஹுதா மாணவர் மன்றத்தின் சார்பாக ஆஷூரா  தின சிறப்புக் கருத்தரங்கம்

மிகச் சிறப்பான முறையில் நடை பெறவுள்ளது. அதிலே ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

இப்படிக்கு

மனாருல் ஹுதா மாணவர் மன்றம்,
மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி, தூத்துக்குடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக