13 ஆகஸ்ட் 2022

அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி - சிறப்பு பயான் நிகழ்ச்சி

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி...
கண்ணியத்திற்குரிய ஜமாத்தார்களுக்கு....
இன்ஷா அல்லாஹ் நமது அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரியி (சமுதாய நலக்கூடத்தி) ல் வைத்து இன்று முதல் ...
வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5:15  மணி வரை 
அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரியினுடைய

 ஆலிமா பெருமக்கள் மற்றும் பட்டம் பெரும் மாணவிகள் சார்பாக
 
 சிறப்பு பயான் நிகழ்ச்சி
வாரந்தோறும் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அல்ஹம்துலில்லாஹ்

 ஜமாத்தார்கள் தங்கள் இல்ல பெண்களை பயான் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து பயன்பெறுமாறு மிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
அல்லாஹ் நன்மையான காரியங்களில் நம்மை ஒன்று சேர்ப்பானாக ஆமீன்...

இப்படிக்கு

அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக் கல்லூரி 
தூத்துக்குடி. 
13/8/2022


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக