10 ஆகஸ்ட் 2022

ஜூலை மாத வெற்றியாளர்கள் - மக்தப் மதரஸா

 அஸ்ஸலாமு அலைக்கும்..

நமது ஜாமியா பள்ளி மக்தப் மதரஸாவில் கடந்த ஜூலை மாதம் வருகை மற்றும் மாதத் தேர்வுகளில் சிறப்பான இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி உற்சாகப் படுத்தப்பட்டனர்.

மாதத் தேர்வில் சீனியர் பிரிவில் முதலிடம் : Thameez Ahamed S/O Syed Ibrahim Mooza




வருகையில் முதலிடம் பெற்ற மாணவர் :
Syed Saifan S/O Maideen

மாதத் தேர்வில் ஜூனியர் பிரிவில் முதலிடம்: 
Mohammed Rifaaq  S/O Jailani 


இரண்டாம் இடம் : 
Mohamed Jaffiq S/O Jailani 



பலதிறமைகள் கொண்ட சகலகலா வல்லவர் : 
Mohammed Razeen S/O  Mohammed Saleem 


வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துவதுடன் மென்மேலும் சிறக்க துஆ செய்கிறோம்.
மற்ற மாணவர்களும் தொடர்ந்து முன்னேற இருகரமேந்திப் பிரார்த்திக்கிறோம்.

           - ஜாமியா பள்ளி மக்தப் மதரஸா
             தூத்துக்குடி. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக