நாள் : 17/12/2022 சனிக்கிழமை
நேரம் : அசர் முதல் மஃரிப் வரை (5:15 pm to 6:15)
இடம் : அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி,
![]() |
![]() |
மக்தபை மேம்படுத்த காலத்தின் கட்டாயம் கருதி சில ஒழுங்குமுறைத் திட்டங்களை நம் மதரஸா முன் வைக்கிறது.
இது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்பொழுது நிறைய மாணவர்கள் மாணவிகள் தாய்மார்கள் என நம் மதரஸாவில்கூட்டம் அலைமோதுகிறது. அல்லாஹ்வின் அருளால் கியாமத் வரை இன்னும் சீரும் சிறப்புடனும் செயல்பட உங்கள் அனைவரின் துஆவுடன் இதை சமர்ப்பிக்கிறோம்.
26.11.2022 சனி மாலை 5 மணி அளவில் நமது அன்னை கதீ
ஜா மதரஸாவில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.
அது சமயம் நிஸ்வான் & மக்தப் மதரஸாவின் முதல்வர் மௌலானா அல்ஹாபிழ் K.A. அப்துல் அழீம் மஸ்லஹி ஹழ்ரத் அவர்கள் தலைமை தாங்கி மதரஸாவின் முக்கியத்துவம் குறித்து தலைமையுரை நிகழ்த்தினார்கள்.
ஆரம்பமாக, மதரஸாவின் பேராசிரியை ஆலிமா ஆயிஷா சித்தீக்கா கதீஜிய்யா அவர்கள் திருமறை ஓதி துவக்கி வைக்க,
மதரஸாவின் பேராசிரியை ஆலிமா பாத்திமுத்து ஜஹ்ரா கதீஜிய்யா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி துவக்கவுரையும் நிகழ்த்தினார்கள்.
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஹழ்ரத் Projector மூலம் விளக்கப்பட காட்சிகள் காண்பித்து Organized Makthab சீராக சிறப்பாக செயல்படும் விதம் குறித்து தெளிவு படுத்தினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை கதீஜா நிஸ்வான் மற்றும் மக்தப் ஆலிமாக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
பெற்றோர்களும் பிள்ளைகளும் கூடுதலான அளவில் ஆர்வத்தோடு கலந்து கொண்டது அளவிலா சந்தோஷம்.
அல்ஹம்துலில்லாஹ் !
![]() |
உலக மக்கள் அனைவரும் பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர் மற்றும் பேராபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற்று உலகம் முழுவதும் நிம்மதியும் சமாதானமும் நிலவ வேண்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது
நீங்கள் ஓதிய ஸலவாத்தின் எண்ணிக்கைகளை கீழ்காணும் "வாட்ஸ்அப்" எண்களில் ஏதேனும் ஒன்றிற்கு அனுப்பி வைத்து மஜ்லிஸில் தாங்களும் பங்கு பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும்
மீலாது விழா,
சமய நல்லிணக்க விழா மற்றும்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
நாள் : ஹிஜ்ரி 1444 ரபீவுல் அவ்வல் பிறை 25 (22.10.2022) சனிக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: அறிஞர் அண்ணா மண்டபம் அருகில், சத்திரம் தெரு, தூத்துக்குடி.
அஸ்ஸலாமு அலைக்கும்..
நமது ஜாமியா பள்ளி மக்தப் மதரஸாவில் கடந்த ஜூலை மாதம் வருகை மற்றும் மாதத் தேர்வுகளில் சிறப்பான இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி உற்சாகப் படுத்தப்பட்டனர்.பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மாதாந்திர பெண்கள் பயான்
இன்ஷா அல்லாஹ் ,
நாள் : 02-07-2022 சனிக்கிழமை
நேரம் : அசர் முதல் மஃரிப் வரை